LIVE NOW

PT Web Live Updates: March 03, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,04 2021 07:33 AM IST
Last Updated Mar,04 2021 07:33 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
07:29 PM (IST)
#JUSTIN கூட்டணிக்காக அதிகமுதான் நம்மை கெஞ்சுகிறது; நாம் அவர்களை கெஞ்சவில்லை - தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்

image

07:18 PM (IST)
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

image

05:33 PM (IST)
புதுச்சேரியில் மதுபானங்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

image

05:17 PM (IST)
#JUSTIN அதிமுகவில் 8,200 பேர் விருப்பமனு

image

05:01 PM (IST)
#JUSTIN ஓட்டம்பிடித்த மணப்பெண்: நஷ்ட ஈடு கேட்டு புகார்

image

04:52 PM (IST)
#JUSTIN அரசின் கருத்துக்கு எதிராக குரல் கொடுப்பது தேசத்துரோக குற்றம் ஆகாது என உச்சநீதிமன்றம் கருத்து

image

04:30 PM (IST)
#BREAKING இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது

image

04:03 PM (IST)
#JUSTIN நீலகிரி: குன்னூரில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வந்த 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்

image

03:07 PM (IST)
#JUSTIN கட்சியை பதிவு செய்யவிடாமல் தடுக்கிறார்கள்: பொன்ராஜ்

image

02:58 PM (IST)
#JUSTIN மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் பொன்ராஜ்

image

02:45 PM (IST)
#JUSTIN ஆபாச வீடியோ விவகாரம்: பாஜக அமைச்சர் ராஜினாமா

image

01:47 PM (IST)
#JUSTIN சசிகலா, தினகரன் விவகாரத்தில் பாஜக தலையிடாது - அமைச்சர் ஜெயக்குமார்

image

01:39 PM (IST)
கருவேப்பில்லையா? கொத்தமல்லியா? விடமாட்டோம்... - சமக பொதுக் குழு கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேச்சு

image

01:35 PM (IST)
#BREAKING மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது - சரத்குமார் அறிவிப்பு

image

01:03 PM (IST)
#JUSTIN நடிகர் டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரி சோதனை

image

12:55 PM (IST)
மதுரை மாவட்ட ஆட்சியரின் மனிதநேயம்!

image

12:39 PM (IST)
#JUSTIN சென்னை வேளச்சேரி தொகுதியில் சமக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டி

image

12:30 PM (IST)
#JUSTIN மதுரை மாவட்ட ஆட்சியரின் மனிதநேயம்!

image

12:11 PM (IST)
#JUSTIN ஜோதிடர் கூறியதால் 5 வயது மகனை எரித்துக் கொன்றது அதிர்ச்சியளிக்கிறது; இனி நரபலிகளுக்கு இடம் தரக்கூடாது - திமுக தலைவர் ஸ்டாலின்

image

12:08 PM (IST)
#JUSTIN எதிர்கால எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது அவசியம் - பிரதமர் மோடி

image

11:20 AM (IST)
#JUSTIN டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை

image

11:18 AM (IST)
#JUSTIN மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம்

image

10:59 AM (IST)
#JUSTIN சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு

image

10:37 AM (IST)
09:08 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

image