LIVE NOW

PT Web Live Updates: March 02, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,03 2021 07:47 AM IST
Last Updated Mar,03 2021 07:47 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
06:26 PM (IST)
#BREAKING | திமுகவுடன் நாளை அல்லது நாளைமறுநாள் தொகுதி உடன்பாடு ஏற்படும் - கே.எஸ்.அழகிரி பேட்டி

image

06:11 PM (IST)
கடலில் குதித்து நீச்சல் அடிக்கும் ராகுல்காந்தி ஏன் தரையில் நின்று போராட்டம் நடத்தவில்லை? - குஷ்பு கேள்வி

image

05:43 PM (IST)
#JUSTIN தமிழகத்தில் மக்கள் தரும் வரவேற்பை பார்க்கும்போது பாஜவுக்கு பலம் கூடியுள்ளதாக தெரிகிறது - பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

image

05:23 PM (IST)
#JUSTIN உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது - ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு கூட்டாக பேட்டி

image

05:04 PM (IST)
#JUSTIN குழந்தைகளை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள், பின்னர் அரசாங்கத்தை ஏன் கல்வி கட்டணம் செலுத்த சொல்கிறீர்கள் - உ.பி. பாஜக எம்.எல்.ஏ.

image

04:52 PM (IST)
#JUSTIN வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

image

04:39 PM (IST)
#BREAKING புதிய கட்சியை பதிவு செய்ய 7 நாள் போதும் - இந்திய தேர்தல் ஆணையம்

image

03:38 PM (IST)
#JUSTIN மார்ச் 7ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை மார்ச் 10ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார்

image

03:23 PM (IST)
#BREAKING நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

image

03:10 PM (IST)
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரவி சாஸ்திரி

image

01:54 PM (IST)
#JUSTIN அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் - டிடிவி தினகரன்

image

01:27 PM (IST)
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்

image

01:13 PM (IST)
#JUSTIN மதிமுக தனிச்சின்னத்தில்போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர் - வைகோ

image

01:02 PM (IST)
#JUSTIN ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 கண்காணிப்பு குழு

image

12:40 PM (IST)
இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் விராட்கோலி

image

12:03 PM (IST)
#JUSTIN கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

image

11:57 AM (IST)
#BREAKING பணமோசடி புகாரில் அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பார்த்தசாரதி கைது

image

11:32 AM (IST)
#JUSTIN ஓட்டுக்கு பணம்: சத்திய பிரமாணம் சாத்தியமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

image

10:47 AM (IST)
10:45 AM (IST)
08:56 AM (IST)
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு: தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு

image

07:50 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

image