LIVE NOW

PT Web Live Updates: March 01, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,02 2021 07:45 AM IST
Last Updated Mar,02 2021 07:45 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
07:43 PM (IST)
#BREAKING | நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என தனது பேஸ்புக் பக்கத்தில் எல்.கே.சுதீஷ் பதிவு

image

07:34 PM (IST)
#BREAKING | தேர்தல் தினத்தன்று பணியிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதி

image

06:38 PM (IST)
#BREAKING திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு

image

06:33 PM (IST)
#BREAKING திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு

image

04:52 PM (IST)
#JUSTIN மார்ச் 8ல் நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

image

04:36 PM (IST)
#BREAKING அதிமுக விருப்ப மனு: மார்ச் 3 கடைசி நாள்

image

04:19 PM (IST)
#BREAKING | சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என அறிவிப்பு #RajeshDas | #MadrasHC

image

01:03 PM (IST)
#JUSTIN அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

image

12:45 PM (IST)
#BREAKING தொகுதிப்பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி

image

12:14 PM (IST)
#BREAKING இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: நீதிபதி விலகல்

image

11:46 AM (IST)
#JUSTIN ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை - ராகுல்காந்தி

image

11:19 AM (IST)
அருள் சரவணன் நடித்துள்ள படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரல்!

image

10:45 AM (IST)
திருச்சியில் வரும் 7ஆம் தேதி திமுக பொதுக்கூட்டம் - மு.க.ஸ்டாலின்

image

08:17 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

image

08:16 AM (IST)
கொரோனா தடுப்பூசியின் முதல்கட்ட கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!

image

08:15 AM (IST)
சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு!

image