LIVE NOW

PT Web Live Updates: Feb 28, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Mar,01 2021 07:35 AM IST
Last Updated Mar,01 2021 07:35 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08:11 PM (IST)
#BREAKING | சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

image

07:56 PM (IST)
#BREAKING | தமிழகத்தில் மார்ச் 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிப்பு

image

07:38 PM (IST)
#BREAKING | சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்றிரவு 8:30 மணிக்கு அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு

image

07:27 PM (IST)
#BREAKING | ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக தகவல்

image

07:11 PM (IST)
#JUSTIN | திமுக-காங்கிரஸ் கூட்டணி குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

image

06:59 PM (IST)
#JUSTIN | தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

image

06:04 PM (IST)
#JUSTIN | அதிமுகவை கரையான்போல் ஈபிஎஸ்,ஓபிஎஸ் அரித்துக்கொண்டிருக்கின்றனர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

image

05:58 PM (IST)
#JUSTIN | திமுக ஆட்சிக்கு வந்ததும் குறைந்த கட்டணத்தில் இயங்கும் பேருந்துகள் கொண்டு வரப்படும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

image

05:28 PM (IST)
#JUSTIN | சிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது; அதிமுக ஆட்சியில் அசுத்தமாகி இருக்கிறது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

image

05:02 PM (IST)
#JUSTIN | கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி உள்ள 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் கல்பாக்கம் அணு மின்நிலையத்தால் கதிர்வீச்சு ஏற்படலாம் என்பதால் அறிவுறுத்தல்

image

04:02 PM (IST)
#JUSTIN | ஒரே நாடு, ஒரே மொழி என சொல்லும் மோடி பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பேசாதது ஏன்? - ராகுல் காந்தி, எம்.பி.

image

01:16 PM (IST)
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி

image

01:01 PM (IST)
மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் காணாமல் போகும் - அமித் ஷா

image

12:18 PM (IST)
தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றி பெறமுடியவில்லை - பிரதமர் மோடி

image

11:56 AM (IST)
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல்

image

10:38 AM (IST)
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி51 ராக்கேட்!!

image

10:02 AM (IST)
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை!

image

09:48 AM (IST)
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!

image

08:53 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

image

08:52 AM (IST)
திருப்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரம் கொள்ளை!

image