LIVE NOW

PT Web Live Updates: Feb 27, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Feb,28 2021 08:02 AM IST
Last Updated Feb,28 2021 08:02 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
10:26 PM (IST)
#JUSTIN தமிழக மக்களை சிறிய அளவு நேசித்தால், அவர்கள் உங்களை பெரிய அளவில் நேசிப்பார்கள் - ராகுல்காந்தி

image

09:29 PM (IST)
#BREAKING தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு

image

08:34 PM (IST)
#JUSTIN சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும், ஒன்றைக் கூட விடக்கூடாது - திமுக தலைவர் ஸ்டாலின்

image

07:07 PM (IST)
நாசரேத்தில் உள்ள புனித யோவான் தேவாலயத்தில் வழிபாடு நடத்திய ராகுல்காந்தி

image

06:54 PM (IST)
#JUSTIN 2021ம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் - அன்புமணி ராமதாஸ்

image

05:52 PM (IST)
#JUSTIN சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

05:00 PM (IST)
#JUSTIN போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்

image

04:21 PM (IST)
#JUSTIN கோயிலை பக்தர்களிடம் விட்டு விடுங்கள் - நடிகர் சந்தானம் ட்வீட்

image

04:05 PM (IST)
#BREAKING அதிமுக - பாமக தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டதாக தகவல்

image

04:13 PM (IST)
#JUSTIN தூத்துக்குடியில் பரப்புரையில் ராகுல்காந்தி பேச்சு

image

03:19 PM (IST)
#BREAKING போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்?

image

02:25 PM (IST)
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும் - மு.க.ஸ்டாலின்

image

12:15 PM (IST)
திமுகவில் மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக

image

11:38 AM (IST)
நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலை சந்தித்து பேசினேன் - சரத்குமார்

image

11:22 AM (IST)
மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு!

image

08:20 AM (IST)
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

image

08:07 AM (IST)
சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இன்று பேச்சுவார்த்தை

image

07:53 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

image

07:53 AM (IST)
சென்னையில் கடும் பனிமூட்டம்!

image