LIVE NOW

PT Web Live Updates: Feb 26, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Feb,27 2021 07:46 AM IST
Last Updated Feb,27 2021 07:46 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
05:52 PM (IST)
#BREAKING | கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் #StateAssemblyElection | #TNElections2021 | #TamilNadu

image

05:34 PM (IST)
#BREAKING | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் அறிவிப்பு

image

05:29 PM (IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: வாக்குப் பதிவு நடைபெறும் நாள் - 06.04.2021

image

05:23 PM (IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: வாக்குப் பதிவு நடைபெறும் நாள் - 06.04.2021

image

04:43 PM (IST)
#BREAKING | தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது!

image

04:07 PM (IST)
#BREAKING | வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்

image

03:49 PM (IST)
வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்கப்படுகிறது! - முதல்வர் பழனிசாமி

image

03:27 PM (IST)
#JUSTIN | எதிர்க்கட்சித் தலைவர் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்! - முதல்வர் பழனிசாமி

image

02:44 PM (IST)
பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல்! - கனிமொழி எம்.பி. கண்டனம்

image

01:51 PM (IST)
#JUSTIN | புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு வாட் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைய வாய்ப்பு

image

01:30 PM (IST)
#JUSTIN | திருக்குறளை படித்துக் கொண்டிருக்கிறேன்! - ராகுல் காந்தி எம்.பி. ட்வீட்

image

12:32 PM (IST)
#JUSTIN | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

image

12:13 PM (IST)
மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி! - முதல்வர் பழனிசாமி

image

12:12 PM (IST)
விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

image

12:11 PM (IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4:30 மணிக்கு அறிவிப்பு

image

12:10 PM (IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்

image