LIVE NOW

PT Web Live Updates: Feb 25, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Feb,26 2021 12:07 PM IST
Last Updated Feb,26 2021 12:07 PM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
11:02 PM (IST)
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளை சந்தித்த பிரதமர் மோடி

image

08:47 PM (IST)
#JUSTIN இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

image

08:38 PM (IST)
#JUSTIN மார்ச் 7ல் திமுக பொதுக் குழுக் கூட்டம்!

image

07:01 PM (IST)
#BREAKING புதுச்சேரியில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி

image

06:28 PM (IST)
#JUSTIN சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

image

06:20 PM (IST)
#JUSTIN சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை

image

06:09 PM (IST)
#JUSTIN உள்ளூர் மொழிகளில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் - பிரதமர் மோடி

image

06:09 PM (IST)
கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில் காமராஜருக்கு கட்அவுட்

image

05:52 PM (IST)
வெற்றி வேல்... வீர வேல்... என கூறி பரப்புரையை தொடங்கினார் பிரதமர் மோடி

image

05:21 PM (IST)
#JUSTIN | வ.உ.சி.யின் தொலைநோக்குப் பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி

image

05:17 PM (IST)
#JUSTIN | தமிழகத்திற்கு 65% மின்சாரம்! - பிரதமர் மோடி

image

04:54 PM (IST)
#JUSTIN கோவையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேச்சு

image

04:37 PM (IST)
#JUSTIN வங்கிக்கடன் மோசடி வழக்கில் நகை வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு

image

04:19 PM (IST)
#JUSTIN எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை வரவேற்கிறேன் - துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

image

04:10 PM (IST)
#JUSTIN எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

image

03:41 PM (IST)
#JUSTIN தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது

image

03:22 PM (IST)
#JUSTIN தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது - - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

image

01:53 PM (IST)
3வது அணி இல்லை- டிடிவி தினகரன்

image

01:51 PM (IST)
பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - சென்னை உயர்நீதிமன்றம்

image

01:15 PM (IST)
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் - தொழிற்சங்க கூட்டமைப்பினர்

image

01:12 PM (IST)
புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது - பிரதமர் மோடி

image

12:21 PM (IST)
#JUSTIN | " கேடில் விழுச்செல்வம்" திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி!

image

12:18 PM (IST)
புதுச்சேரியில் 4 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

image

11:45 AM (IST)
அதிமுகவை மீட்டெடுக்க அயராது உழைக்க வேண்டும் - அமமுக பொதுக்குழு தீர்மானம்

image

11:42 AM (IST)
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்வு - முதல்வர் பழனிசாமி

image

11:33 AM (IST)
9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் - முதல்வர் பழனிசாமி

image

11:24 AM (IST)
#BREAKING | தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

image

11:18 AM (IST)
#BREAKING | 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

image

10:33 AM (IST)
தேர்தல் பரப்புரைக்காக டெல்லியில் இருந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி!

image

10:29 AM (IST)
#BREAKING | சென்னை வந்தார் பிரதமர் மோடி!

image

08:01 AM (IST)
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் - தமிழக அரசு

image

07:58 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

image

07:56 AM (IST)
கேஸ் சிலிண்டர் விலை ரூ.810ஆக அதிகரிப்பு!

image