LIVE NOW

PT Web Live Updates: Feb 24, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Feb,25 2021 07:40 AM IST
Last Updated Feb,25 2021 07:40 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
10:04 PM (IST)
கடலில் நீந்தும் ராகுல் காந்தி; வைரலாகும் புகைப்படங்கள்!

image

10:02 PM (IST)
கடலில் நீந்தும் ராகுல் காந்தி; வைரலாகும் புகைப்படங்கள்!

image

09:07 PM (IST)
#JUSTIN | பேச்சுவார்த்தை முடியும்வரை இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 வழங்க முதல்வர் உத்தரவு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

image

09:05 PM (IST)
#JUSTIN | அனைத்து பேருந்துகளும் நாளை இயங்கும் - அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

image

08:26 PM (IST)
திருப்பதி கோயிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை அன்பளிப்பாக வழங்கினார் தேனியைச் சேர்ந்த நபர்!

image

08:01 PM (IST)
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

06:49 PM (IST)
#BREAKING | பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - தமிழக அரசு

image

06:15 PM (IST)
#BREAKING | நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேட்டி

image

06:01 PM (IST)
#JUSTIN பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

image

05:26 PM (IST)
#BREAKING | போக்குவரத்து பணியாளர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நாளைமுதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அரசு எச்சரிக்கை

image

05:09 PM (IST)
#JUSTIN நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது மைதானத்தின் மற்றொரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது

image

05:01 PM (IST)
#BREAKING பெண் ஐ.பி.எஸ். அதிகாரி புகார்: விசாரணைக் குழு அமைப்பு

image

04:54 PM (IST)
#JUSTIN பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

image

04:00 PM (IST)
#JUSTIN சசிகலா வெளியிட்ட அறிக்கையில் அதிமுக அதிமுக கொடி

image

03:34 PM (IST)
#JUSTIN 5 வருடங்களாக ரோமத்துடன் சுற்றிதிரிந்த செம்மறியாடு

image

03:18 PM (IST)
#BREAKING புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

image

12:38 PM (IST)
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம்

image

11:30 AM (IST)
ஜப்பானில் அதிகரிக்கும் தற்கொலைகள்: தடுக்க அமைச்சர் நியமனம்!!

image

11:00 AM (IST)
சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? - முதல்வர் பழனிசாமிக்கு கனிமொழி எம்.பி. கேள்வி

image

10:56 AM (IST)
சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா

image

10:31 AM (IST)
எடப்பாடியில் ஈபிஎஸ், போடியில் ஓபிஎஸ் போட்டி!

image

07:58 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

image