LIVE NOW

PT Web Live Updates: Feb 23, 2021

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்களுடன்...

puthiyathalaimurai.com | Feb,24 2021 07:29 AM IST
Last Updated Feb,24 2021 07:29 AM

Highlights

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்களுடன்...
06:28 PM (IST)
தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி., ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் படங்கள் திறப்பு!

image

05:15 PM (IST)
#JUSTIN அமெரிக்காவில் 6 கால்களுடன் பிறந்த நாய்குட்டி!

image

04:30 PM (IST)
#JUSTIN தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது - டி.டி.வி.தினகரன்

image

04:17 PM (IST)
#JUSTIN தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

image

04:06 PM (IST)
#BREAKING பிப்.25ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்

image

03:41 PM (IST)
#JUSTIN கேம் விளையாட செல்போன் தராததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

03:39 PM (IST)
#BREAKING மருத்துவ மேற்படிப்பு: நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு!

image

02:31 PM (IST)
#BREAKING | பிப்.25 முதல் பிப்.27 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

image

01:35 PM (IST)
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு அறிக்கை தயார்!

image

01:27 PM (IST)
#BREAKING | ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218 கோடி ஒதுக்கீடு!

image

01:21 PM (IST)
#BREAKING | 2021-22ல் ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு!

image

01:11 PM (IST)
#BREAKING | பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

image

12:52 PM (IST)
#BREAKING | நீர்வள ஆதார திட்டங்களுக்கு ரூ.6,453 கோடி நிதி ஒதுக்கீடு!

image

12:40 PM (IST)
கை தட்டுங்களேன்... பட்ஜெட் உரையின்போது கை தட்ட சொன்ன ஓபிஎஸ்

image

12:32 PM (IST)
#BREAKING | மீன்வளத்துறைக்கு ரூ.580.97 கோடி ஒதுக்கீடு!

image

12:17 PM (IST)
#BREAKING | நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31க்குள் முடிக்கப்படும்!

image

12:04 PM (IST)
#BREAKING | தமிழக இடைக்கால பட்ஜெட் - நிதி ஒதுக்கீடு

image

11:54 AM (IST)
#BREAKING | உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி ஒதுக்கீடு!

image

11:51 AM (IST)
#BREAKING | மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம்!

image

11:45 AM (IST)
#BREAKING | பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.5,000 கோடி ஒதுக்கீடு!

image

11:42 AM (IST)
#BREAKING | நீதித்துறைக்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு!

image

11:37 AM (IST)
#BREAKING | 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்!

image

11:30 AM (IST)
#BREAKING | கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு

image

11:24 AM (IST)
#BREAKING | பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு!

image

11:19 AM (IST)
#BREAKING | 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

image

11:17 AM (IST)
#BREAKING | தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு

image

11:11 AM (IST)
#BREAKING | சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி!

image

11:07 AM (IST)
#BREAKING | தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

image