LIVE NOW

PT Web Live Updates: Jan 28, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,29 2021 09:24 AM IST
Last Updated Jan,29 2021 09:24 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08:53 AM (IST)
கொரோனா தடுப்பூசி உற்பத்தி; இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் புகழாரம்

image

07:40 AM (IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் விவசாயிகள் தொடர் போராட்டம்

image

06:52 AM (IST)
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

image

10:14 PM (IST)
சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு!

image

10:06 PM (IST)
அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பக்கம்தான் நான் இருக்கப் போகிறேன் - ராகுல் காந்தி எம்.பி

image

09:11 PM (IST)
ஜெ.பி.நட்டா, அமித் ஷாவுடன் நமச்சிவாயம் சந்திப்பு!

image

07:36 PM (IST)
உணவு சேவை : ஐ.ஆர்.சி.டி.சி-க்கு மீண்டும் அனுமதி!

image

07:17 PM (IST)
சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் வாழ்த்து!

image

07:01 PM (IST)
கங்குலிக்கு 2ம் முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!

image

06:18 PM (IST)
பாஜகவில் இணைந்தார் நமச்சிவாயம்!

image

05:44 PM (IST)
கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதைத் தவிர்க்க வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு

image

05:18 PM (IST)
ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

image

04:12 PM (IST)
அரசியலில் நேரடியாக ஈடுபட மாட்டேன் - ஶ்ரீதர் வேம்பு

image

03:55 PM (IST)
சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக ராதிகா சரத்குமார் அறிவிப்பு

image

03:47 PM (IST)
#BREAKING | சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி!

image

03:42 PM (IST)
ஒரு சீட்டு அல்லது இரண்டு சீட்டுகளுக்காக அரசியலில் இருக்கப்போவதில்லை - சமக தலைவர் சரத்குமார்

image

03:29 PM (IST)
பிப்.2ல் சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை!

image

03:20 PM (IST)
கூட்டணி தொடரும் - நாராயணசாமி உறுதி

image

03:20 PM (IST)
வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு ஹெச்.ஐ.வி!

image

12:03 PM (IST)
பிப். 24ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் பழனிசாமி

image

11:52 AM (IST)
சென்னை மெரினாவில் முழு உருவ ஜெயலலிதா சிலை திறப்பு!

image

11:52 AM (IST)
டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக எப்.ஐ.ஆரில் இடம்பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்!

image

11:51 AM (IST)
ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

image

08:58 AM (IST)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!