LIVE NOW

PT Web Live Updates: Jan 27, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,28 2021 08:56 AM IST
Last Updated Jan,28 2021 08:56 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08:44 PM (IST)
திமுகவில் இணைந்தார் ராஜீவ் காந்தி!

image

07:49 PM (IST)
ராகுல் மீண்டும் தமிழகம் வருகை?

image

07:33 PM (IST)
பிப்.28 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

image

07:21 PM (IST)
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்

image

07:15 PM (IST)
திரையரங்குகளில் 50%க்கு அதிகமானோரை அனுமதிக்கலாம்! - மத்திய உள்துறை அமைச்சகம்

image

06:59 PM (IST)
அதிமுக தொண்டர்கள் கலைஞருக்கும் மரியாதை!

image

06:53 PM (IST)
திமுகவில் இணைகிறார் ராஜீவ் காந்தி!

image

06:26 PM (IST)
கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது - அப்போலோ மருத்துவமனை

image

06:09 PM (IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக திறக்க தடையில்லை!

image

05:48 PM (IST)
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் சென்னையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

image

01:08 PM (IST)
பாலியல் வன்கொடுமை: மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் - கே.கே.வேணுகோபால்

image

11:30 AM (IST)
சீர்காழியில் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

image

11:25 AM (IST)
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி!

image

10:54 AM (IST)
விடுதலையானார் சசிகலா!

image

10:36 AM (IST)
ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பில் ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்...’ என்று பொறிக்கப்பட்டுள்ள வாசகம்!

image

10:28 AM (IST)
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - விக்டோரியா மருத்துவமனை

image

10:28 AM (IST)
ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள்!

image