LIVE NOW

PT Web Live Updates: Jan 26, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,27 2021 07:36 AM IST
Last Updated Jan,27 2021 07:36 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
04:23 PM (IST)
டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்!

image

01:45 PM (IST)
#JUSTIN விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளே நுழைவதை தடுக்க சாலையில் அமர்ந்த போலீசார்!

image

01:24 PM (IST)
#JUSTIN டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி!

image

01:16 PM (IST)
#JUSTIN டிராக்டர் பேரணி: வன்முறை களமான டெல்லி எல்லை!

image

12:51 PM (IST)
#JUSTIN டிராக்டர் பேரணி: போலீஸ் தடியடி!

image

12:43 PM (IST)
#JUSTIN டிராக்டர் பேரணி: திருநங்கைகள் ஆதரவு!

image

12:12 PM (IST)
#BREAKING டிராக்டர் பேரணி: மத்திய டெல்லியை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு!

image

12:03 PM (IST)
#JUSTIN டெல்லி - மீரட் நெடுஞ்சாலை பாண்டவ் நகரில் வைக்கப்பட்டிருந்த காவல் தடுப்புகளை அகற்றி முன்னேறிச் செல்லும் விவசாயிகள்

image

11:50 AM (IST)
#BREAKING சிங்குவில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணி!

image

11:24 AM (IST)
#JUSTIN குடியரசு தினவிழா: மாநிலங்களின் அலங்கார வாகன அணிவகுப்பு!

image

11:01 AM (IST)
#JUSTIN சிங்கு எல்லையில் காவல்துறையின் தடுப்புகளை தகர்த்து சென்றவர்கள் போராடும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் அல்ல - யோகேந்திர யாதவ், விவசாயிகள் சங்க தலைவர்

image

10:49 AM (IST)
#JUSTIN 17,000 அடி உயரம்... மைனஸ் 25 டிகிரி செல்சியஸ்...குடியரசு தின விழா கொண்டாட்டம்!

image

10:18 AM (IST)
#BREAKING கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

image

10:11 AM (IST)
#JUSTIN டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

image

09:45 AM (IST)
#JUSTIN குடியரசு தினவிழா: போர்நினைவிடத்தில் பிரதமர் மரியாதை!

image

09:00 AM (IST)
#JUSTIN குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் வங்கதேச ராணுவம்!

image

08:53 AM (IST)
#JUSTIN சமூக சேவகர் கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது

image

08:40 AM (IST)
#BREAKING டெல்லியை நோக்கி டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்!

image

08:31 AM (IST)
#JUSTIN வீரதீரச் செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்கள்!

image

08:15 AM (IST)
#JUSTIN சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

image

07:47 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

image