LIVE NOW

PT Web Live Updates: Jan 25, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,26 2021 07:37 AM IST
Last Updated Jan,26 2021 07:37 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09:43 PM (IST)
முதல்வருக்கு மட்டும் முருகன் ஸ்பெஷல் பாஸ்போர்ட் கொடுத்துள்ளாரா? - கே.என். நேரு, திமுக

image

09:39 PM (IST)
முதல்வர் பழனிசாமியுடன் விவாதிக்கத் தயார்! - எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

image

05:00 PM (IST)
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் ஆங்கிலம், இந்தியில் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் புகார்!

image

04:55 PM (IST)
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

image

04:54 PM (IST)
விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த விவகாரம் தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

image

01:22 PM (IST)
#JUSTIN தூத்துக்குடி உழக்குடி கிராமத்தில் பழங்கால வாழ்வியல் சான்றுகள் இருக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

image

01:16 PM (IST)
#JUSTIN புதுச்சேரியில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!

image

12:35 PM (IST)
#JUSTIN புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்!

image

12:25 PM (IST)
#BREAKING புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்!

image

12:01 PM (IST)
#நியூஸ்360 அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360..

image

11:29 AM (IST)
#JUSTIN ஆந்திராவில் பெற்ற மகள்களை நரபலி கொடுத்த கொடுமை!

image

11:25 AM (IST)
திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு;

image

11:14 AM (IST)
#JUSTIN ஜன.29 முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம்! - திமுக தலைவர் ஸ்டாலின்

image

10:52 AM (IST)
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு!

image

09:32 AM (IST)
#JUSTIN டிராக்டர்களுடன் உ.பி. - டெல்லி எல்லையில் உள்ள காஜிப்பூருக்கு விவசாயிகள் படையெடுப்பு!

image

07:34 AM (IST)
#JUSTIN ஜனவரி 28ல் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு!

image

07:33 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

image