LIVE NOW

PT Web Live Updates: Jan 24, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,25 2021 07:29 AM IST
Last Updated Jan,25 2021 07:29 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09:13 PM (IST)
#JUSTIN எனது ஆதரவாளர்கள் விரும்பினால் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்! புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

image

07:54 PM (IST)
#JUSTIN வேல் விவகாரம்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம்

image

07:07 PM (IST)
#JUSTIN மத்திய பாஜக அரசு சொல்வதை கேட்கும் அரசாக தமிழக அரசு உள்ளது! - தாராபுரத்தில் 'கொங்கு வணக்கம்' பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு

image

06:33 PM (IST)
#JUSTIN அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும்! - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

image

05:24 PM (IST)
#BREAKING சசிகலா உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

image

05:06 PM (IST)
#JUSTIN வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்! - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

image

04:56 PM (IST)
#JUSTIN வரும் சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! - முதல்வர் பழனிசாமி

image

04:30 PM (IST)
#JUSTIN நெசவாளர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி!

image

02:22 PM (IST)
மு.க.ஸ்டாலின் கையில் வேலினை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் - துரைமுருகன்

image

01:10 PM (IST)
பிறந்த என் குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியதைத்தான் மிக பெருமையாக கருதுகிறேன் - நடராஜன்

image

12:55 PM (IST)
என்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவுபோல் இருந்தது - நடராஜன்

image

12:27 PM (IST)
முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் - கருணாஸ், எம்.எல்.ஏ.

09:55 AM (IST)
ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் தரமாட்டார் - முதல்வர் பழனிசாமி

09:52 AM (IST)
முதல்வர் பழனிசாமி ஆலோசனை

09:51 AM (IST)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image