LIVE NOW

PT Web Live Updates: Jan 23, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,24 2021 09:48 AM IST
Last Updated Jan,24 2021 09:48 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
10:49 PM (IST)
சசிகலாவால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள்! - பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர்

image

10:47 PM (IST)
சசிகலா தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர்

image

09:29 PM (IST)
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது! - விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

image

06:20 PM (IST)
யானைக்கு தீ வைத்த விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

image

05:40 PM (IST)
#BREAKING | பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு!

image

05:28 PM (IST)
மத்திய பட்ஜெட் : அல்வா கொடுத்து பணியை தொடங்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்

image

05:22 PM (IST)
தில்லு இருந்தால் அதிமுகவுடன் நேரடியாக மோதுங்கள் - திமுகவினருக்கு முதல்வர் பழனிசாமி சவால்

image

தில்லு இருந்தால் அதிமுகவுடன் நேரடியாக மோதுங்கள்
 
- திமுகவினருக்கு முதல்வர் பழனிசாமி சவால்
 
#EdappadiPalaniswami | #AIADMK | #MKStalin | #DMK | #TNElections2021

04:33 PM (IST)
பிப்.16ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

image

04:27 PM (IST)
டீ-கடையில் அமர்ந்து டீ குடித்த ராகுல்!

image

04:06 PM (IST)
நடராஜனுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’

image

03:55 PM (IST)
தமிழக அரசை அச்சுறுத்தி தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார் பிரதமர் மோடி - ராகுல் காந்தி எம்.பி குற்றச்சாட்டு

image

03:46 PM (IST)
திண்டுக்கல்: பழனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை

image

03:28 PM (IST)
#BREAKING | சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா! சிகிச்சைக்காக பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

image

02:04 PM (IST)
6 வீரர்களுக்கு மஹிந்திரா கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

image

01:35 PM (IST)
ராயபுரம் தொகுதியில் திமுகவே போட்டி - ஆர்.எஸ்.பாரதி

image

01:18 PM (IST)
என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது - முதல்வர் பழனிசாமி

image

12:04 PM (IST)
தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் - ராகுல் காந்தி எம்.பி

image

11:49 AM (IST)
உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? - கமல்ஹாசன் கேள்வி

image

11:37 AM (IST)
#JUSTIN | தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

image

11:05 AM (IST)
முத்தூட் கொள்ளை : போலீஸாருக்கு முதல்வர் பாராட்டு!

image

08:57 AM (IST)
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்! #PetrolDiesel #PetrolPrice #DieselPrice

image