LIVE NOW

PT Web Live Updates: Jan 22, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,23 2021 07:58 AM IST
Last Updated Jan,23 2021 07:58 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
10:57 PM (IST)
ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக வெளிவரும் தகவல்கள் தவறானது!

image

09:31 PM (IST)
காட்டு யானைக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்டவரின் விடுதிக்கு சீல் வைக்க உத்தரவு

image

09:15 PM (IST)
#BREAKING | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : ஆள்மாறாட்டம் உறுதியானது

image

08:07 PM (IST)
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்!

image

06:01 PM (IST)
உடனே செயல்படுங்கள்... பேரறிவாளனை விடுவியுங்கள் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்

image

05:51 PM (IST)
சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன் - கனிமொழி எம்.பி

image

05:34 PM (IST)
#JUSTIN | 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தகவல்

image

05:24 PM (IST)
#BREAKING | விவசாயிகள் - மத்திய அரசு இடையே 11வது முறையாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி

image

05:17 PM (IST)
யானை மீது தீவைத்த கொடூரன் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

image

04:45 PM (IST)
பாஜக தேசிய தலைவர்கள் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் தாமரை மலராது - கனிமொழி எம்.பி

image

04:38 PM (IST)
#BREAKING | 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை !

image

04:32 PM (IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் : முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி

image

04:02 PM (IST)
தீ விபத்தால் எதிர்காலத்தில் பிசிஜி, ரோட்டா தடுப்பூசிகள் உற்பத்தி பாதிக்கும் - சீரம் நிறுவனம் தகவல்

image

01:59 PM (IST)
#JUSTIN சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றமா?

image

01:22 PM (IST)
#JUSTIN ஆழ்கடலில் மீன்களுக்கு மத்தியில் மிதக்கும் முகக்கவசங்கள்!

image

01:04 PM (IST)
#JUSTIN அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்!

image

12:40 PM (IST)
#JUSTIN ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

image

12:17 PM (IST)
துப்பாக்கி முனையில் ஓசூர் முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் ரூ.7 கோடி தங்க நகைகள் கொள்ளை

image

12:03 PM (IST)
#JUSTIN துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

image

11:53 AM (IST)
#BREAKING கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம்; அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிப்பு! - தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தகவல்

image

11:51 AM (IST)
#BREAKING பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

image

11:43 AM (IST)
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காரியக் கமிட்டி கூட்டத்தில் உட்கட்சி தேர்தல், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பேசப்பட்டதாக தகவல்

image

11:24 AM (IST)
#JUSTIN மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

image

11:01 AM (IST)
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.21 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

image

11:01 AM (IST)
கொரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து கூட்டத்தை தவிர்க்கும் வகையில் குடியரசு தின விழாவை நேரில் காண வருவதை தவிர்க்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தல்

image

10:14 AM (IST)
#BREAKING இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு!

image

10:07 AM (IST)
#JUSTIN மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

image

09:50 AM (IST)
#JUSTIN முகக்கவசம் அணியுங்கள்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்!

image

09:35 AM (IST)
#JUSTIN சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம்!

image

09:31 AM (IST)
#BREAKING கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

image

09:02 AM (IST)
#BREAKING சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல்; அதிதீவிர நுரையீரல் தொற்று! பெங்களூரு மருத்துவமனை தகவல்

image

08:46 AM (IST)
#JUSTIN வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு!

image

08:43 AM (IST)
#BREAKING சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல்; அதிதீவிர நுரையீரல் தொற்று! பெங்களூரு மருத்துவமனை தகவல்

image

07:44 AM (IST)
#JUSTIN புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை!

image