LIVE NOW

PT Web Live Updates: Jan 21, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,22 2021 07:35 AM IST
Last Updated Jan,22 2021 07:35 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
06:50 AM (IST)
#JUSTIN புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை!

image

09:53 PM (IST)
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா

image

08:43 PM (IST)
3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

image

05:33 PM (IST)
சேலம் சின்னப்பம்பட்டியில் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் ஆரவாரமாக அழைத்து வரப்படும் நடராஜன்!

image

05:31 PM (IST)
சேலம் சின்னப்பம்பட்டியில் நடராஜன்; உற்சாக வரவேற்பு

imageimage

04:40 PM (IST)
#JUSTIN உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

image

04:26 PM (IST)
#JUSTIN உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

image

04:09 PM (IST)
#JUSTIN நடராஜனுக்கு வரவேற்பு அளிப்பதில் சிக்கல்

image

03:43 PM (IST)
நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - தமிழக அரசு

image

03:32 PM (IST)
இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வரவேற்பு அளிப்பதில் சிக்கல் * கொரோனா பரவும் அச்சத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சேலம் சின்னப்பம்பட்டியில் அமைக்கப்பட்ட பாராட்டு விழா மேடை அகற்றம்

image

03:21 PM (IST)
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து

image

02:45 PM (IST)
#JUSTIN நாளை டிஸ்ஜார்ஜ் ஆகிறார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

image

02:34 PM (IST)
#BREAKING பேரறிவாளன் விடுதலை வழக்கில் ஜனாதிபதிக்கு பதில் தமிழக ஆளுநரே முடிவு செய்வார் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

விரிவாக வாசிக்க > பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

image

02:13 PM (IST)
#JUSTIN தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த சசிகலா!

image

01:05 PM (IST)
#JUSTIN அவசர கோலத்தில் - கமிஷனுக்காக விடப்பட்டுள்ள அந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின்

image

12:58 PM (IST)
#JUSTIN சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க திட்டம்!

image

12:40 PM (IST)
#BREAKING சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று!

image

12:29 PM (IST)
#BREAKING சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று!

image

12:22 PM (IST)
#நியூஸ்360 அனைத்து கோணங்களிலும் அலசும் நியூ ஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்..

image

12:09 PM (IST)
#JUSTIN காணாமல் போன 4 மீனவர்கள் சடலமாக மீட்பு!

image

11:21 AM (IST)
#JUSTIN ஆந்திராவில் இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!

image

11:09 AM (IST)
#JUSTIN சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

image

10:50 AM (IST)
#JUSTIN சசிகலா உடல்நலம் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - டிடிவி தினரகன்

image

10:25 AM (IST)
#அரசியல்சதுரங்கம் கட்சிகள் போடும் தேர்தல் கணக்கு ஆராயும் அரசியல் சதுரங்கம் இன்று பகல் 11 மணிச் செய்திகளில்...

image

10:14 AM (IST)
#BREAKING முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு - தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய தலைமுறைக்கு தகவல்

image

09:41 AM (IST)
#JUSTIN

image

08:38 AM (IST)
#JUSTIN

image