LIVE NOW

PT Web Live Updates: Jan 20, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,21 2021 08:11 AM IST
Last Updated Jan,21 2021 08:11 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08:54 PM (IST)
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் உள்ளதால் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு சிகிச்சை - மருத்துவமனை இயக்குநர் தகவல்

image

08:42 PM (IST)
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து

image

08:11 PM (IST)
அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்! - ஜோ பைடன் ட்வீட்

image

07:57 PM (IST)
விவசாயிகள் போராட்டம் : 10ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

image

07:12 PM (IST)
#JUSTIN | வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் ட்ரம்ப்!

image

07:02 PM (IST)
ஒரே நொடியில் ஆட்சியை கவிழ்த்திருப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்

image

06:25 PM (IST)
சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு!

image

06:17 PM (IST)
சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா!

image

05:24 PM (IST)
நடிகர் சிவகார்த்திகேயன் உதவியால் நனவான மருத்துவக் கனவு!

image

05:22 PM (IST)
நடிகர் சிவகார்த்திகேயன் உதவியால் நினைவான மருத்துவக் கனவு!

image

04:10 PM (IST)
சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?

image

03:56 PM (IST)
#BREAKING | 7.5% உள்ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை - மருத்துவ கல்வி இயக்ககம்

image

03:19 PM (IST)
வேளாண் சட்டங்கள் : மத்திய அரசு - விவசாயிகள் பேச்சுவார்த்தையில் இழுபறி

image

03:03 PM (IST)
பட்ஜெட் கூட்டத் தொடர் : அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

image

02:11 PM (IST)
#JUSTIN சென்னைக்காக விளையாடியது சிறந்த அனுபவமாக உள்ளது; அனைவருக்கும் நன்றி! - ஹர்பஜன் சிங்

image

01:46 PM (IST)
#JUSTIN விவசாயிகள் அமைதி காக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

image

12:32 PM (IST)
#JUSTIN ஜெயலலிதா இருந்தபோது எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

image

12:24 PM (IST)
#JUSTIN நாளை மறுநாள் நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ளேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

image

12:12 PM (IST)
#JUSTIN சட்டமன்ற தேர்தலில் உதயநிதி போட்டியா? - திமுக தலைவர் ஸ்டாலின் பதில்

image

11:54 AM (IST)
#BREAKING கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின்

image

11:09 AM (IST)
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சோழிங்கநல்லூரில் அதிகம், துறைமுகத்தில் குறைவு!

image

08:32 AM (IST)
#JUSTIN கணவனை தோளில் சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மனைவி!

image

08:26 AM (IST)
#BREAKING கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

image

07:57 AM (IST)
#JUSTIN தண்ணீரில் சிக்கி தத்தளித்த யானை மீட்பு!

image

07:44 AM (IST)
#JUSTIN அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ஜோ பைடன் 2 விரல்களை காட்டுகிறார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

image

07:33 AM (IST)
#JUSTIN டிராகன் பழத்திற்கு கமலம் (தாமரை) என பெயரிட முடிவு - விஜய்ரூபானி, குஜராத் முதல்வர்

image

07:30 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

image