LIVE NOW

PT Web Live Updates: Jan 19, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,20 2021 07:29 AM IST
Last Updated Jan,20 2021 07:29 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08:59 PM (IST)
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வர மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் - துணை முதல்வர் ஓ.பி.எஸ்

image

08:04 PM (IST)
புதுச்சேரியில் நண்பர்களுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறோம்; தனித்து நிற்கவும் தயார் - கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

image

07:51 PM (IST)
#BREAKING | ஜன.22ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

image

05:36 PM (IST)
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை!

image

05:28 PM (IST)
சிறையில் இருந்து சசிகலா வெளியேவரும் அதே நாளில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு

image

05:09 PM (IST)
#BREAKING | மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் ஜன.27ல் திறப்பு!

image

04:45 PM (IST)
’இந்தியர்களை குறைத்து மதிப்பிட மாட்டோம்’ - ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

image

04:41 PM (IST)
மறைந்த மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

image

03:58 PM (IST)
மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது - இந்திய அணியின் வெற்றி குறித்து முதல்வர் பழனிசாமி ட்வீட்

image

03:47 PM (IST)
உங்கள் வார்த்தைகளை எப்படி கிரகித்துக் கொள்ளப் போகிறீர்கள்? - ஆனந்த் மஹிந்திரா கேள்வி

image

03:44 PM (IST)
ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை கொடுத்தது குழுவின் செயல்பாடுக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது - திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

image

02:53 PM (IST)
#JUSTIN வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு கொள்கைகள்: மத்திய அரசு கடிதம்!

image

02:30 PM (IST)
#JUSTIN ரஹானேவை புகழ்ந்த ஹர்ஷா!

image

02:18 PM (IST)
#JUSTIN வெற்றிக் கோப்பையுடன் நடராஜன்!

image

01:34 PM (IST)
#JUSTIN இந்தியா வரலாற்று வெற்றி: சுந்தர் பிச்சை வாழ்த்து!

image

01:22 PM (IST)
#JUSTIN சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர், அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்

image

01:15 PM (IST)
#BREAKING பரபரப்பான பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

image

12:59 PM (IST)
12:57 PM (IST)
#JUSTIN உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை - முதல்வர் பழனிசாமி

விரிவாக வாசிக்க > “சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி

image

12:08 PM (IST)
#JUSTIN தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யவில்லை

image

11:27 AM (IST)
#NEWS360 அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு..

image

11:06 AM (IST)
#JUSTIN விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்!

image

10:23 AM (IST)
#JUSTIN அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா மறைவு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

image

10:15 AM (IST)
#JUSTIN அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

image

10:07 AM (IST)
#BREAKING அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - முதல்வர் பழனிசாமி

image

09:50 AM (IST)
#JUSTIN அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா மறைவு: டிடிவி தினகரன் இரங்கல்!

image

09:45 AM (IST)
#JUSTIN அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

image

08:44 AM (IST)
#JUSTIN இது திராவிட மண்; திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

image

08:10 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

image

08:09 AM (IST)
#JUSTIN மருத்துவர் சாந்தா என்னுடைய தாய் போன்றவர்! - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்

image

07:28 AM (IST)
#JUSTIN

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 67 ஆண்டுகளாக பணியாற்றியவர் மருத்துவர் சாந்தா ஆரம்பத்தில் மகப்பேறு மருத்துவராக இருந்த சாந்தா பின் புற்றுநோய் துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார்

07:18 AM (IST)
#BREAKING சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல்நலக்குறைவால் காலமானார்

image