LIVE NOW

PT Web Live Updates: Jan 18, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,19 2021 07:17 AM IST
Last Updated Jan,19 2021 07:17 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
10:25 PM (IST)
4 படங்கள் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ

image

09:01 PM (IST)
திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்கலாம் என சிலர் நினைக்கிறார்கள், ஆனால் இங்கு நுழைய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

image

08:20 PM (IST)
முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி!

image

08:06 PM (IST)
27ம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

image

07:42 PM (IST)
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல்!

image

07:35 PM (IST)
#JUSTIN | உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

image

06:33 PM (IST)
பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மறுப்பு பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இளையராஜா மனஉளைச்சலடைந்து விருதை திருப்பியளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது

image

06:01 PM (IST)
ஜன.23ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி எம்.பி!

image

06:00 PM (IST)
#BREAKING | நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் - மாணவி கைது

image

06:00 PM (IST)
பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

image

03:31 PM (IST)
டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுவாரஸ்யம்!

image

03:28 PM (IST)
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் - மம்தா பானர்ஜி

image

02:14 PM (IST)
#JUSTIN அதிமுகவில் அண்ணன் - தம்பி பிரச்னைகளை பேசி தீர்க்கலாம் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

image

01:41 PM (IST)
#JUSTIN சாம்சங் நிறுவன துணைத் தலைவர் லீ ஜே யாங்கிற்கு 2.5 ஆண்டுகள் சிறை

image

01:18 PM (IST)
#JUSTIN அதிமுகவில் புதிய நிர்வாகிகளை ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நியமிக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

image

01:00 PM (IST)
#JUSTIN வாட்ஸ்அப் விவகாரம்: ஜனவரி 21ல் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை!

image

12:29 PM (IST)
#JUSTIN ஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

image

12:12 PM (IST)
#JUSTIN ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார்

image

11:01 AM (IST)
#JUSTIN ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்

image

09:36 AM (IST)
#JUSTIN ரம்யா பாண்டியன், ஷிவானிக்கு விழுந்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு விழாது - வைகைச் செல்வன், அதிமுக செய்தித் தொடர்பாளர்

image

09:08 AM (IST)
#JUSTIN அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவை அழகாக்கும் கோலங்கள்!

image

08:54 AM (IST)
#JUSTIN குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

image