LIVE NOW

PT Web Live Updates: Jan 17, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,18 2021 07:34 AM IST
Last Updated Jan,18 2021 07:34 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
10:28 PM (IST)
#JUSTIN Tandav' வெப் சீரிஸ்: அமேசான் ப்ரைம்-க்கு சம்மன்!

image

09:20 PM (IST)
#BREAKING | கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை!

image

08:45 PM (IST)
#JUSTIN திமுக தலைவர் ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? - முதல்வர் பழனிசாமி

image

08:24 PM (IST)
#JUSTIN புதுச்சேரி காங்கிரஸ் - திமுக இடையே கருத்து வேறுபாடு உள்ளது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

image

07:56 PM (IST)
#JUSTIN புதிதாக கட்சி தொடங்கினால் எம்.ஜி.ஆர். பெயரை மட்டுமே சொல்லி கட்சி தொடங்கும் நிலை உள்ளது - முதல்வர் பழனிசாமி பேச்சு

image

03:38 PM (IST)
#JUSTIN டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

image

02:02 PM (IST)
#JUSTIN | தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

image

01:40 PM (IST)
#JUSTIN | நடுத்தெருவில் நிறுத்த அதிமுக அரசு முயற்சி செய்தது - கமல் - கமல்ஹாசன், ம.நீ.ம. தலைவர்

image

12:52 PM (IST)
#JUSTIN | தமிழகத்தில் தவறான பரப்புரை செய்தாலும் அதிமுக எதிர்கட்சியாக கூட வராது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

image

12:38 PM (IST)
#JUSTIN | சென்னையில் 2 நாள்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும் - சென்னை வானிலை மையம்

image

12:19 PM (IST)
#JUSTIN | தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

image

11:54 AM (IST)
சர்தார் வல்லபாய் படேல் சிலை பகுதிக்கு புதிய விரைவு ரயில் சேவையை காணொலியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

image