LIVE NOW

PT Web Live Updates: Jan 16, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,17 2021 11:50 AM IST
Last Updated Jan,17 2021 11:50 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09:11 PM (IST)
#JUSTIN நடராஜன் ஒரு பிரகாசமான வாய்ப்பு: ரோகித் சர்மா பாராட்டு!

image

07:37 PM (IST)
#BREAKING முதல் நாளில் 1,65,714 பேருக்கு தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை

image

07:11 PM (IST)
#JUSTIN கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்கவிளைவு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

image

06:08 PM (IST)
#BREAKING தமிழகத்தில் இதுவரை 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

image

06:01 PM (IST)
வெறிச்சோடிய மெரினா; களைகட்டும் புதுச்சேரி!

image

05:44 PM (IST)
விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

image

05:43 PM (IST)
காணும் பொங்கல் : வெறிச்சோடிய மெரினா கடற்கரை!

image

05:23 PM (IST)
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 12 காளைகளை பிடித்த கண்ணனுக்கு முதல் பரிசு!

image

04:23 PM (IST)
மஞ்சுவிரட்டு : 2 பேர் உயிரிழப்பு

image

03:54 PM (IST)
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாடுபிடி வீரர்!

image

03:51 PM (IST)
#BREAKING | இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு மாநிலங்களில் தாமதம்

image

02:24 PM (IST)
தமிழுக்கு ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடியா? - கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

image

01:08 PM (IST)
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் பிரதாப் சி ரெட்டி!

image

12:56 PM (IST)
தடுப்பூசியை செலுத்திக் கொண்ட எய்ம்ஸ் இயக்குநர்!

image

12:43 PM (IST)
குருமூர்த்தி தரம் தாழ்ந்து போனது வருத்தமளிக்கிறது - டிடிவி தினகரன், அமமுக

image

12:39 PM (IST)
குருமூர்த்திக்கு டிடிவி தினகரன் பதிலடி!

image

12:15 PM (IST)
பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்சேதுபதி

image

12:05 PM (IST)
பிப்.8ம் தேதியன்று யாருடைய வாட்ஸ் அப் கணக்கும் முடக்கப்படாது - வாட்ஸ் அப்

image

11:48 AM (IST)
நாட்டை பாதுகாக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

image

11:40 AM (IST)
தடுப்பூசியை நிச்சயம் போட்டுக்கொள்வேன் - முதல்வர் பழனிசாமி

image

11:35 AM (IST)
பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி - முதல்வர் பழனிசாமி

image

11:31 AM (IST)
கையெழுத்திற்கு பிறகே தடுப்பூசி!

image

11:25 AM (IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

image

11:21 AM (IST)
#BREAKING | புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி

image

11:15 AM (IST)
#BREAKING | தமிழகத்தில் முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது

image

11:01 AM (IST)
#JUSTIN | இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது கோவிஷீல்ட் தடுப்பூசி

image

11:01 AM (IST)
இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது கோவாக்சின் தடுப்பூசி

image

10:51 AM (IST)
முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி - பிரதமர் மோடி

image

10:46 AM (IST)
சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது - பிரதமர் மோடி

image

10:41 AM (IST)
கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

image

09:46 AM (IST)
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் கோவாக்சின் தடுப்பூசியை நான் செலுத்திக்கொள்ள இருக்கிறேன் - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலர்

image

08:48 AM (IST)
அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம்

image

08:45 AM (IST)
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தனர்

image