LIVE NOW

PT Web Live Updates: Jan 15, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,16 2021 07:54 AM IST
Last Updated Jan,16 2021 07:54 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
06:33 PM (IST)
பாலமேடு ஜல்லிக்கட்டு : பரிசு வாங்க மாடுபிடி வீரர் மறுப்பு!

image

05:54 PM (IST)
ம.நீ.ம-வுக்கு பேட்டரி டார்ச் சின்னம் - கமல்ஹாசன் ட்வீட்

image

05:45 PM (IST)
த.மா.கா துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

image

05:10 PM (IST)
மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயார் - அமைச்சர் விஜயபாஸ்கர்

image

05:08 PM (IST)
#BREAKING | விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

image

04:19 PM (IST)
#JUSTIN | 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப்.23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

image

04:07 PM (IST)
#BREAKING | பாலமேடு ஜல்லிக்கட்டு நேரம் நீட்டிப்பு

image

02:59 PM (IST)
ஞானதேசிகன் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்

image

02:59 PM (IST)
ஞானதேசிகன் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு! - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

image

02:29 PM (IST)
#BREAKING | த.மா.கா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்

image

02:17 PM (IST)
ஒடிசா : பூரி கடற்கரையில் திருவள்ளுவர் மணல் சிற்பம்!

image

01:54 PM (IST)
வேளாண் சட்டம் : ராகுல், பிரியங்கா பேரணி!

image

01:53 PM (IST)
4வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணி 5 விக்கெட்டு இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது

image

09:59 AM (IST)
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

image

09:17 AM (IST)
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

image

09:12 AM (IST)
சர்வதேச டெஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்

image

07:55 AM (IST)
விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது மத்திய அரசு!

image

07:44 AM (IST)
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

image