LIVE NOW

PT Web Live Updates: Jan 14, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,15 2021 07:42 AM IST
Last Updated Jan,15 2021 07:42 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08:41 PM (IST)
திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல் - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சனம்

image

08:38 PM (IST)
துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!

image

08:17 PM (IST)
#JUSTIN பக்தி என்பது தனிப்பட்ட விருப்பம் - திமுக தலைவர் ஸ்டாலின்

image

07:34 PM (IST)
சசிகலா போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் - குருமூர்த்தி

image

07:25 PM (IST)
அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது - குருமூர்த்தி

image

07:18 PM (IST)
'தமிழகத்தில் வரும் காலத்தில் பாஜகதான்' - ஜெ.பி.நட்டா பேச்சு

image

07:08 PM (IST)
ஆட்சி மாற்றத்தை தர நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

image

06:58 PM (IST)
'திருவள்ளுவர் மிகப்பெரிய ஆசான்' - பாஜக பொங்கல் விழாவில் ஜெ.பி. நட்டா பேச்சு!

image

06:37 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் வீடுகளுக்கு நிவாரணம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

image

06:28 PM (IST)
வேட்டி சட்டையில் பாஜக தேசிய தலைவர்!

image

05:39 PM (IST)
கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து!

image

04:50 PM (IST)
22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

04:32 PM (IST)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு

image

04:18 PM (IST)
#JUSTIN | சென்னை வந்தடைந்தார் ஜே.பி.நட்டா!

image

04:07 PM (IST)
#BREAKING அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு

image

03:47 PM (IST)
#JUSTIN விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தை குழுவில் இருந்து ஒருவர் விலகல்

image

03:22 PM (IST)
#JUSTIN கோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

image

03:01 PM (IST)
#JUSTIN தமிழ் மொழியை நசுக்க முயற்சிகள் நடக்கின்றன - ராகுல்காந்தி

image

02:38 PM (IST)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

image

02:32 PM (IST)
ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்துகொண்டேன் - மதுரையில் ராகுல் காந்தி பேட்டி

image

02:22 PM (IST)
பொதுமக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்!

image

01:58 PM (IST)
சென்னையில் நடந்த பொங்கல் விழாவில் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்

image

01:49 PM (IST)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கம் - காளையர்கள் கைது

image

01:27 PM (IST)
பாதுகாவலரை தடுத்து நிறுத்திய ராகுல்!

image

12:58 PM (IST)
ராகுல் வருகைக்கு எதிர்ப்பு - பாஜகவினர் கைது

image

12:51 PM (IST)
நாடு முழுவதும் ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

image

12:28 PM (IST)
ஜல்லிக்கட்டை ரசிக்கும் ராகுல் - உதயநிதி!

image

11:59 AM (IST)
மதுரையில் ராகுல் காந்தி!

image

11:47 AM (IST)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்துவிடுவதில் மோதல் - இருவருக்கு கத்திக்குத்து

image

11:47 AM (IST)
அவனியாபுரத்தில் உதயநிதி!

image