LIVE NOW

PT Web Live Updates: Jan 13, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,14 2021 09:17 AM IST
Last Updated Jan,14 2021 09:17 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
11:46 AM (IST)
அவனியாபுரத்தில் உதயநிதி!

image

10:01 PM (IST)
#JUSTIN சென்னையில் 11 திரையரங்குகள் மீது வழக்கு: சென்னை மாநகர காவல்துறை

image

09:22 PM (IST)
#JUSTIN தமிழகத்தில் பறவைக் காய்ச்சல்?

image

09:14 PM (IST)
#JUSTIN தமிழக நலன்களை அதானி குழுமத்திற்கு தாரைவார்ப்பதா? - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

image

08:08 PM (IST)
#JUSTIN செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது

Image

06:56 PM (IST)
#JUSTIN மொபைல் ஆப் லோன் விவகாரத்தில் சீன செயலிகளை பயன்படுத்தி பொது மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிப்பு

image

06:21 PM (IST)
#JUSTIN மதுரையில் கவனம் பெறும் திருநங்கை இளவரசன் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை!

image

05:40 PM (IST)
#JUSTIN ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து!

image

04:42 PM (IST)
தாமிரபரணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்!

image

04:42 PM (IST)
மின் கம்பி உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரம் - மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

image

04:07 PM (IST)
சசிகலா பற்றி கோகுல இந்திரா பேசியது கண்டிக்கத்தக்கது - அருண்மொழித்தேவன், முன்னாள் எம்.பி

image

03:31 PM (IST)
#JUSTIN தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

02:15 PM (IST)
#BREAKING | தஞ்சாவூர் பேருந்து விபத்து - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

image

02:10 PM (IST)
#BREAKING | இணையத்தில் வெளியானது மாஸ்டர் - படக்குழு அதிர்ச்சி

image

01:50 PM (IST)
#JUSTIN | அதிக ரசிகர்கள் - காசி தியேட்டருக்கு ரூ.5,000 அபராதம்

image

01:49 PM (IST)
#JUSTIN | ஆபாச பேட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர்

image

01:33 PM (IST)
‘மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்’ - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

image

01:21 PM (IST)
#BREAKING | தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும்; தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்

* கொரோனா காலம் என்பதால் தேர்தல் செலவு அதிகரிக்கக் கூடும் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

image

12:59 PM (IST)
#JUSTIN | எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு உ.வே.சா. விருது அறிவிப்பு - தமிழக அரசு

image

12:44 PM (IST)
#JUSTIN | சாதிய அடிப்படையில் தேர்தலை சந்திக்க மாட்டோம் - ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

image

12:18 PM (IST)
சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை - திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விளக்கம்

image

12:01 PM (IST)
தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா - கோகுல இந்திரா புகழாரம்

image

11:58 AM (IST)
ட்ரம்ப்-ன் யூடியூப் சேனலும் முடக்கம்; விதிகளை மீறியதாக யூடியூப் நிறுவனம் அதிரடி

image

11:55 AM (IST)
#JUSTIN | திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

image

11:28 AM (IST)
#JUSTIN | சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேட்டி

image

11:15 AM (IST)
#JUSTIN | சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர் - கோகுல இந்திரா புகழாரம்

image

10:35 AM (IST)
#JUSTIN | தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்

image

10:32 AM (IST)
#JUSTIN தூய்மைப் பணியாளர்கள் 700 பேரை மாநகராட்சி வேலையை விட்டு நீக்கியது கண்டிக்கத்தக்கது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

image

10:10 AM (IST)
#JUSTIN | தஞ்சை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கின

image

09:49 AM (IST)
#UPDATE | நெல்லை: அண்ணாநகர் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளை காலி செய்து விட்டு உறவினர் வீடுகளில் தஞ்சமடைய புறப்படும் மக்கள்!

image

08:00 AM (IST)
07:31 AM (IST)
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 13/01/2021

image