LIVE NOW

PT Web Live Updates: April 08, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Apr,09 2021 10:28 AM IST
Last Updated Apr,09 2021 10:28 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09:12 PM (IST)
#JUSTIN ஏப்.11 முதல் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தலாம் - பிரதமர் மோடி

image

08:36 PM (IST)
#BREAKING நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழல்: பிரதமர் மோடி புதிய கட்டுப்பாடுகளின்

image

08:15 PM (IST)
#JUSTIN சீரம் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம்

image

07:16 PM (IST)
#JUSTIN ஏப்.10ம் தேதி முதல் முகக்கவசம் அணிந்து வராவிட்டால் பெட்ரோல், டீசல் விநியோகம் கிடையாது - தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம்

image

07:05 PM (IST)
#BREAKING சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையின்போது கடத்தப்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்டார் - சத்தீஸ்கர் மாநில காவல்துறை

image

06:55 PM (IST)
#BREAKING தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4,000-ஐ தாண்டியது

image

06:46 PM (IST)
#BREAKING சென்னையில் கொரோனா தடுப்புக்கு 15 குழுக்கள் அமைப்பு

image

06:33 PM (IST)
#JUSTIN மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சச்சின்

image

06:24 PM (IST)
#JUSTIN கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு

image

05:50 PM (IST)
#JUSTIN 30 ஆண்டுகளாக வளர்த்த நகத்தை வெட்டிய அமெரிக்க பெண்

image

05:22 PM (IST)
#BREAKING கொரோனா 2ம் அலை: விதிமுறைகளை பின்பற்ற தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்

image

04:31 PM (IST)
அதிகரிக்கும் கொரோனா பரவல்... தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்!

image

03:48 PM (IST)
#JUSTIN 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? ஒத்திவைக்கப்படுமா?

image

02:22 PM (IST)
#BREAKING ஏப்.10ஆம் தேதி முதல் ஹோட்டல்கள், டீக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை இயங்கலாம் - தமிழக அரசு

image

02:17 PM (IST)
#BREAKING ஏப்.10ஆம் தேதி முதல் கோயம்பேடு உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து பெரிய காய்கறி சந்தைகளிலும் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை

imageimage

01:41 PM (IST)
ஏப்.10ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி - தமிழக அரசு

image

01:28 PM (IST)
#BREAKING திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது - தமிழக அரசு

image

12:23 PM (IST)
#JUSTIN நெல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

12:14 PM (IST)
#JUSTIN கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டும் சென்னை பல்கலை.யின் 163ஆவது பட்டமளிப்பில் பங்கேற்க அனுமதி

image

11:47 AM (IST)
#JUSTIN இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதி

image

11:40 AM (IST)
#BREAKING திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி

image

09:07 AM (IST)
அச்சுறுத்தும் கொரோனா: இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

image

08:48 AM (IST)
மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி ஆணையர்

image

07:55 AM (IST)
கொரோனாவை வீழ்த்த நம்மிடம் இருக்கும் சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று - பிரதமர் மோடி

image